Index

தமிழ் நாட்டில் யோகா மற்றும் தியான வகுப்புகள்

உங்களுள் மலர்ந்து வளம் பெற ஒர் அற்புத வாய்ப்பை நீங்கள் உருவாக்கிக் கொள்ளுங்கள். இந்நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் உங்கள் வாழ்வை, உங்கள் பணியை, இந்த உலகை காணும் விதமே மாறிப்போகும் என்பது மட்டும் நிச்சயம்.

ஈஷா யோகா என்பது தொன்மையான யோக அறிவியலின் சாரமாய் வழங்கப்படுகிறது. தனியொரு மனிதரின் வளர்ச்சிக்கும், சுய முன்னேற்றத்திற்கும் மிக உறுதுணையாய் இந்த நிகழ்ச்சி விளங்கும். அவை எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு மனிதன் தன் முழு ஆற்றலுக்கு வாழும் திறன் பெறவும் இந்த பயிற்சி மிக்க துணையாய் இருக்கும்.

இந்நிகழ்ச்சியினால் கிடைக்கும் பலன்கள்
  • மன அழுத்தமற்ற வாழ்வு
  • மேம்பட்ட ஆரோக்கியம்
  • செயல்பாட்டுத் திறனில் அபிவிருத்தி
  • மன நிலையில் தெளிவு
  • உறவுகளிடையே சுமூக நிலை
  • உள்நிலை நலம்
  • சுயமுன்னேற்றம்
  •   

 
 
 
 
Category: 
Tamil-Isha-Yoga-Program
Isha Foundation | Isha Blog | Sitemap | Contact Us